இன்றைய இணையத்தளம் Sri Lanka Job Bank

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக….

இன்றைய இணையதள அறிமுகப் பதிவுக்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேலை ஒரு இணையத்தளம் ஞ்சாபாகம் வந்தது அதைப்பற்றிய பதிவுதான் இது

இன்று அறிமுகப்படுத்தபோகும் தளம்தான் இலங்கை தொழில் வங்கி 

இந்ததளம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைகின்றேன் ,ஆனாலும் பலருக்கு இது பற்றி தெரிந்திரியாது என்றும் நினைகின்றேன்

உங்கள் நிறுவனத்திற்க்கு வேலையாட்களை தேடுபவர்களுக்கும் (Employer) , வேலயைதேடுபவர்களுக்கும் (Employee) மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன்

வேலை வழங்குனர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Register form இன் PDF லை பதிவிறக்கம் செய்து info@srilankajobs.net எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்

Download Register form

இணையதள முகவரிக்கு இங்கே தொடுங்கள்

Add Comment