இன்றைய இணையத்தளம் The Worlds Largest Index of Useless Websites

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

The Worlds Largest Index of Useless Websites - Farhan Onlineஇனைய உலகில் பல மில்லியன் வலைதளங்கள் உள்ளது அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுமையான முறையில் விளயாட்டிட்காகவும் பொழுது போக்கிற்காகவும் இன்னும் பணம் சம்பாதிப்பதை மையப் படுத்தியும் மற்றும் எண்ணிலடங்காத சேவைகளை மையப் படுத்தியும் பல இணையதளங்கள் இயங்குகின்றன.
இவ்வாறான இனைய தளங்களுக்குள் ஒரு சில இணையதளங்கள் மிகவும் புதுமையாக இயங்குகின்றன அவ்வாறான ஒரு புதுமையான இணையத்தளம் ஒன்றைத்தான் நான் இன்றைய இணையத்தளம் பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்ய போகின்றான் அந்த இணையதளத்தின் பெயர்தான்

“The Worlds Largest Index of Useless Websites”

அப்படி என்னதான் இந்த தலத்தில் உள்ளது என்று யோசிப்பது புரிகின்றது மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட இந்த தலத்தில் இன்று வரைக்கும் (15-05-2016) 1,999,682 Useless இனைய தளங்களை  சேமித்து உள்ளார்கள்…  (Mind Voice: “எப்பாடா இவளவு Useless இனைய தளங்கள்   இருக்கின்றனவா”?) .

சரி நீங்கள் எவ்வாறு அந்த தளங்களை பார்ப்பது ?  இந்த தளதிட்க்குச் சென்று Take me to a useless Website -> NOW<- என்பதை Click பண்ணினால் அது 1,999,682 Useless  இணையதளங்களில் ஒரு தளத்திற்க்கு உங்களை  அழைத்துச் செல்லும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் Click பண்ணும் போது வெவ்வேறு இணையதலதிட்க்கு உங்களை அழைத்துச் செல்லும்…

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்ன வென்றால் உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்த Useless இணையதளங்களின் முகவரியையும் அவர்களுக்கு அனுப்ப முடியும்.. தளதிட்க்குள் நுளைதுதான் பாருங்களேன்…

 

Link

Add Comment