உலகில் உள்ள அனைத்து Fb Users களையும் ஒரே இடத்தில பார்க்க வேண்டுமா?

Facebook All Users in One Site - PsvpTamilஉலகில் உள்ள அனைத்து Facebook User களையும்  ஒரே இடத்தில பார்க்க வேண்டுமா? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்குதான்

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு பிரமாதமான ஒரு இணையதளத்தை அறிமுகப் படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது PsvpTamil இன் Web Intro குழுமம்.
இங்கு அறிமுகம் செய்ய போகும் இணையத்தளம் உண்மையிலயே ஒரு நல்ல தேடல் மிக்க பொழுது போக்காக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

இந்த இணையத்தளம் Facebook  இல் உள்ள மில்லியன் கணக்கான பாவனயாலர்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து உள்ளது (Mind Voice என்னது?) ஆச்சரியமாக உள்ளதா? ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தது மட்டும் இல்லாமல் அவர்களுடைய Profile Picture யும் அவர்களுடைய Profile இடக்கு உரிய Link கையும் தருகின்றது என்றால் நம்ப முடிகின்றதா?

அந்த இணையதளத்தின் பெயர்தான

the Face of Facebook

எவ்வாறு பயன் படுத்துவது?

பயன் படுத்துவது மிக மிக மிக எளிது.

முதல் உங்களுடைய Facebook Account டை Login செய்து கொள்ளுங்கள்.
பின்னர் இந்த  Link  பயன் படுத்தி தளதிட்க்குள் நுழையுங்கள்.
நுழைந்த பின்னர் ஏதாவது ஒரு இடத்தில Click பண்ணுங்கள் அந்த இடத்தில உள்ள Facebook Accounts  கல் எல்லாம் Zoom ஆகி வரும் அதில் அவர்களுடைய Profile Picture இல் கிளிக் பண்ணுங்க… அவளவுதான்..

பின்னர் PsvpTamil இன் Web Intro குழுமத்திற்க்கு நன்றியை Comments இல் தெரிவிச்சுட்டு Social Networks இல் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க…

PsvpTamil’s  Web Intro Team

Add Comment