உலகில் அதிகம் பயன்படுத்தப் படும் 10 Mobile Apps

Top 10 MobileApps-PsvpTamilபல நூறாயிரம் Mobile Apps உலகில் பயன் படுத்தப் படுகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டில் (2015) இல் அதிக  பயனாளர்கள் (Users) உள்ள Mobile Apps கலை Times இணையததளம் ஒரு இணையததளத்தை மேற்கோள் காட்டி ஒரு பதிவை வெளியிட்டு  இருந்தது.

அந்தப் இணையத்தளம் 10 Mobile Apps கலை பட்டியல் இட்டு உள்ளது அவற்றுள் உலகில் அதிக பயனாளர்கள் உள்ள Mobile Apps ஆக Facebook முதலிடத்தில் உள்ளதாக அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

Facebook இல்  126 மில்லியன் பயனாளர்கள் (Users) Average ஆக 1 மாததிட்க்கு பயன் படுத்துவதாகவும் இது YouTube  Apps சை விட    29 மில்லியன் பயனாளர்கள் (Users) அதிகம் பயணப் படுத்துவதாகவும் மேலும் குறிப்பிடப் பட்டு உள்ளது .

அந்தப் பட்டியல் இதுதான.

 1. Facebook                                      –   126,702,000
 2. YouTube                                       –    97,627,000
 3. Facebook Messenger                 –    96,447,000
 4. Google Search                             –    95,041,000
 5. Google Play                                 –    89,708,000
 6. Google Maps                               –    87,782,000
 7. Gmail – Email From Google    –    75,105,000
 8. Instagram                                   –    55,413,000
 9. Apple Music                               –    54,550,000
 10. Maps (Apple)                             –    46,406,000
Top 10 Mobile Apps in 2015
Top 10 Mobile Apps in 2015

Facebook 2015 ம் ஆண்டும் தனக்குரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அத்தோடு 2014 ம் ஆண்டை விட 2015 ம் ஆண்டு 8% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் Facebook Messenger 2014 ம் ஆண்டை விட 31% பயனாளர்கள் அதிகரிதுல்லதாகவும் Apple Music 26% பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும் nielsen இணையத்தளம் குறிப்பிட்டு உள்ளது.

தகவல்கள்

 • Times இணையததளம்
 • nielsen இணையத்தளம்

 

Add Comment