தடுப்பு மருந்துகளின் வரலாறு

Vaccination - PsvpTamilதடுப்பு மருந்துகளின் வரலாறு

அம்மை குத்துதலில் இருந்து ஆரம்பமாகின்றது 16ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பா கண்டத்தில் பாரசெக்செஸ் என்பவருடைய “எந்த நோயையும் அந்த நோயாலயே குணமாக்க வேண்டும் ” என்ற கோட்பாட்டில் இருந்து தடுப்பு மருந்துகளுக்கான சிந்தனை பிறந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் லிடக்.

கி.பி 1672 கான்ஸ்டாண்டி நோபிளில் ஒரு பெண்மணி அம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை முதன் முதலில் கண்டு பிடித்தார் .
இந்த அம்மை மருந்தைப் போட்டுக் கொள்ளுவதட்க்கு பக்தியோடு 40 நாள் உண்ணா நோன்பு இருந்து , கடும் பத்தியங்கள் பதிக்கப் பட்டு இருந்த பிறகே மருந்து அளிக்கப்படும்.
ஐரோப்பா முழுக்க அம்மை நோய் பாதிக்கப் பட்டு இருந்த அந்த கால கட்டத்தில் இந்த அம்மை தடுப்பு மருந்து ஏழைகளுக்கும் கூலி ஆட்களுக்கும் கொடுக்கப் பட்டது.

பின்பு படிப்படியாக ஐரோப்பா முழுவதும் அம்மை தடுப்பு மருந்து பரவியது அக்காலத்து வைத்தியர்கள் அனைவரும் இந்த மருந்தை பையில் போட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள் என்று குரிபிடுகின்றார் டாக்டர் ஹென்றி லின்றார்.
சிறிது காலத்துக்கு உள்ளாகவே அம்மை குத்துவதால் அம்மை நோய் குணமடைய வில்லை என்பதையும் முன்பை விட பல மடங்கு பெருகி இருக்கின்றது என்பதையும் மக்கள் புரிந்துகொண்டார்கள் இந்த மருந்தின் பயன்பாடு குறைந்து பின்னர் முழுமையாக கைவிட்டார்கள.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1796 இல் எட்வர்ட் ஜென்னெர் என்பவர் அம்மை மருந்தைக் கண்டு பிடித்தார் இக்கண்டு பிடிப்பு 16ம் நூற்றாண்டின் அம்மை மருந்தை ஒத்து இருந்தது.
ஜென்னெர் தன்னுடைய மகனுக்கு முதன் முதலில் கொடுத்து தன்னுடைய கண்டு பிடிப்பை நிரூபித்தார் அனைத்து மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு சில வருடங்களில் முதன் முதலில் போடப்பட்ட ஜென்னருடைய மகனும் இன்னும் ஒருவரும் மருந்தின் வீரியத்தால் மரணம் அடைந்தனர்.

Edward-Jenner
Edward-Jenner

இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு தடுப்பூசியை போட வில்லை ஆனால் உலகம் முழுவதும் அம்மை தடுப்பூசி மருந்து புலக்கத்திட்க்கு வந்தது.
இந்த தடுப்பு மருந்திட்க்கு Vaccination என்று பெயர் சூடினார் ஜென்னர் Vaccination என்ற பசுவை குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து இந்த பெயர் பிறந்தது.

1853 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மைக் குத்துதலை கட்டாயமாகும் சட்டம் அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் அம்மை தடுப்பு மருந்து பரவியது , கட்டாயச் சட்டங்களும் அமுலுக்கு வந்தது.
அம்மை நோய் தாக்கத்தில் இம்மருந்துகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்பதோடு புதிய பல எதிர் விளைவுகள் ஏற்படுவதும் வெளிப்பட்டது.

1870-1 களில் அம்மை நோய் ஜெர்மனி இல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது சுமார் 10 இலட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது . இதில் 1,25000 பேர் மரணம் அடைந்தார்கள் இறந்தவர்களில் 100 இட்க்கு 96 பேர் அம்மை தடுப்பூசி குத்திக் கொண்டவர்கள்

இம்மருந்திட்க்கு எதிராக மருத்துவர்களில் பலரும் , விஞ்ஞாகளில் ஒரு பிரிவினர்களும் உலகம் முழுவதும் தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப் படுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து 1880ம் ஆண்டில் உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International  Anti-Vaccination League) உருவாக்கப் பட்டது.
இதன் மாநாடு 1880 டிசெம்பர் இல் பாரிஸில் நடை பெற்றது இதில் பல நாடுகளில் இருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இதில் தடுப்பூசி எதிர்க்கும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
ஜெர்மனி இல் ஏற்பற்ற தடுப்பூசி மருந்துகளின் பாதிப்பை தொடர்ந்து அந்நாட்டின் மத்திய அமைச்சர் பிஸ்மார்க் 1888 ஆம் ஆண்டில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி பற்றிய சுற்றறிக்கையை அனுப்பினார்.
சொரி சிரங்கு மற்றும் தோல் நோய்கள் வருவதற்க்கு இந்த அம்மை மருந்து காரணமாகி விட்டது “பசுவின் சீளில் இருந்து தயாரிக்கப் படும் இம் மருந்து நல்லது என்று பயன் படித்தினோம் ஆனால் அம்மை நோயை விட அந்த மருந்து கூடுதலான தீங்குகளை செய்து விட்டது….” என்று தொடங்கும் அந்த அறிக்கையில் அம்மை மருந்தின் பயங்கரங்களை கண்டிப்புடன் தயவு தாட்சண்யம் இல்லாமல் மாநில அரசுக்கு தெளிவு படுத்தி இருந்தார். இந்த அறிக்கையை தொடர்ந்து ஜேர்மன் மாநில அரசுகள் கட்டாய தடுபூசிச் சட்டத்தை கைவிட்டன.

1889ம் ஆண்டில் அம்மை மருந்து விளைவுகளை ஆராய ராயேல் கமிஷன் ( Royal Commission on Vaccination) ஏற்படுத்தப் பட்டது 7 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ராயல் கமிஷன் தன் அறிக்கையை  வெளியிட்டது. 1896 இல் வெளியிடப் பட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் நீக்கப் பட்டது.
அம்மை மருந்துகளின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் விட்டு வைக்க வில்லை ஸ்காட்லாந்தில் ஆடுகளுக்கும் அம்மை நோய் ஏற்பட்ட போது இத் தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டன தடுப்பூசிகள் போடப்பட்ட ஆடுகளுக்கு பால் வற்றிப் போனது இப்பாதிப்பை கொண்டு அம்மை மருந்தின் விளைவுகளை  ஆராய்ந்த டாக்டர் லின்ட்லார் இவ்வாறு கூறுகின்றார்
“அம்மை மருந்தால் உடலில் கொப்புளங்களும் சிரங்குகளும் முதலில் தோன்று கின்றன  பின்பு ரசாயனப் பொருள் உடல் முழுதும் பரவி பக்கவாதம், நரம்பு மண்டலப் பாதிப்பு , மூளைக்கோளாறு போன்றவைகள் ஏற்படுகின்றன ” இன்று அம்மை குத்தும் மருந்துகளை உற்பத்தி செய்வது வருமானம் தரக்கூடிய  பெரிய வர்த்தகமாக ஆகி விட்டது இதன் மூலம் பல கம்பனிகள் ஆண்டுக்கு பல கோடி ரூபாய்கள் வருமானமாக ஈட்டுகின்றன.

 

இந்தப் பதிவு தடுப்பூசி வெளிப்படும் உண்மை எனும் புத்தகத்தில் இருந்து பதிவு செயப்படதாகும் முழு உரிமையும் புத்தகத்தின் வெலியீட்டாகர்கலுக்கு உரியதாகும்.

Add Comment