ஒரு வினாடியில் இணையதளத்தில் எதுவெல்லாம் நடக்கின்றது ?

ஒரு வினாடியில் இணையதளத்தில் எதுவெல்லாம் நடக்கின்றது ? இணையதளம் என்பது உலகிலேயே மிகவும் Busy ஆன இடம் என்பது அனைவரும் அறிந்தததே… அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது உலகில்  உள்ள பிரபால்யமான இணையதளங்களில் ஒரு வினாடியில் என்ன…