ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள்,…

குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.

கேள்வி எண்: 3 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் நாம் அல்லது நாங்கள் என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?. பதில்: இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை…

உலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும் முஹம்மத் யார் இவர்?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக… இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு… சிறிது நேரம்…

மேகங்களும் மழை உருவாகும் விதமும்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக… மேகங்களும் மழை உருவாகும் விதமும் தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன்…

“இஸ்லாத்திற்கு வழிகாட்டியது பைபிள்”  “How the Bible Led me to Islam”

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள்…

கடவுளின் துகள் என அறியப்படும் Higgs Boson

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக… சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang)  வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின…

அல்லாஹ் மாத்திரமே கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை அறிகிறான் என்கிறது குர்ஆன் . இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்….. கேள்வி எண்: 12. அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால்…