பெண்களும் மார்பகப் பிரச்சனைகளும்

​பெண்களும் மார்பகப் பிரச்சனைகளும் ​பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க பொருளானது சரும புற்றுநோயினை…

பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது

கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது! கர்ப்­ப­மான பெண்கள் தமது பிர­ச­வங்­களைப் பற்றி, பிர­சவ முறைகளைப் பற்றி பல்­வேறு எதிர் பார்ப்­புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருப்­பார்கள். அதுவும் பிர­சவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிர­ச­வ­மாக இருக்­குமா? அல்­லது…

குறை பிரசவம் ஏன்?

அண்மைய காலங்களில் மருத்துவர்கள் குறித்த திகதிக்கு முன்னரே குழந்தைகள் பிறப்பது என்பது அதிகரித்து வருகிறது. பொதுவாக 40 முதல் 42 வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டும் மன உளைச்சல்  மற்றும் மன அழுத்தம் பேறு காலத்தில் தோன்றும் சர்க்கரை நோய், ரத்த…

குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினைகளும் சிகிச்சைகளும்

குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினைகளும் அவற்றுக்கான சிகிச்சைகளும் குழந்­தைகள் இல்­லாத வீடு பாலை­வ­னமாய் வெறிச் சோடி­யி­ருக்கும். எத்­தனை செல்வம் இருந்­தாலும் குழந்தைச் செல்வம் இல்­லை­யென்றால் அந்த வாழ்க்­கையில் ஒரு­வித வெறுமை இருந்­து­கொண்டே இருக்கும். அவ்­வாழ்க்கை பூரணத்துவம் அடை­யாது. மேலும், குழந்தைச் செல்­வத்­துக்கு…

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறை­களும் அவற்றின் முக்­கி­யத்­து­வமும்

இயந்­தி­ர­ம­ய­மான தற்­கால உலகில் மனித சமு­தாயம் ஓர் திட்­ட­மி­டப்­பட்ட வரை­ய­றைக்குள் இறங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இம்­மனித குலத்தின் ஒவ்­வொரு அங்­கத்­த­வரும் தமது நாளாந்த வேலை­களை கூட திட்­ட­மிட்டு செய்ய வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர். இதே போன்று திரு­ம­ண­பந்­தத்தில் இணைந்து ஒரு குடும்­பத்தை உரு­வாக்கும்…

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள் பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும். பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும்? சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி…

பேலியோ டயட் சர்வ ரோக நிவாரணியா?

​“இப்போ நான் கொழுப்பு மட்டும்தான் சாப்பிடுறேன், அரிசியை விட்டாச்சு. கோதுமை கூடவே கூடாது. மூன்று வேளையும் முட்டை, கறி, மீன்தான். எனது பி.பி., சுகர் எல்லாம் போயே போச்சு. இப்ப நான் சுகருக்கு மாத்திரைகூட எடுக்கறதில்லை. இதற்கு பேலியோ டயட்டுக்குதான் நான்…