பார்வை இழப்பு- வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்

பார்வைப் பாதிப்பு வயது சார்ந்த மக்கியூலா (Macular degeneration) சிதைவு நோய்   அருகேயுள்ள நாற்காலியில் இருந்தபடி இளம் பெண்ணொருத்தி ஒரு புத்தகத்தை வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள். இவர் ஊன்றிக் கவனத்திக்குக் கொண்டிருந்தார். இதுவே ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. அவருக்கு ஏற்பட்டிருந்த…

பெண்களும் மார்பகப் பிரச்சனைகளும்

​பெண்களும் மார்பகப் பிரச்சனைகளும் ​பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க பொருளானது சரும புற்றுநோயினை…

பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும்

பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர், திமிர் பிடித்தவர்கள், அகம்பாவம் பிடித்தவர்கள் யாரையும் மதிப்பதில்லை ….’ என,…

கன்னித்திரையை வைத்து பெண்களின் கற்பை எடை போடாதீர்கள்

கன்னித்திரையை வைத்து பெண்களின் கற்பை எடை போடாதீர்கள் பெண்களும் கன்னித்திரையும்! ஒரு பெண்ணுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை…

பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது

கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது! கர்ப்­ப­மான பெண்கள் தமது பிர­ச­வங்­களைப் பற்றி, பிர­சவ முறைகளைப் பற்றி பல்­வேறு எதிர் பார்ப்­புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருப்­பார்கள். அதுவும் பிர­சவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிர­ச­வ­மாக இருக்­குமா? அல்­லது…

குறை பிரசவம் ஏன்?

அண்மைய காலங்களில் மருத்துவர்கள் குறித்த திகதிக்கு முன்னரே குழந்தைகள் பிறப்பது என்பது அதிகரித்து வருகிறது. பொதுவாக 40 முதல் 42 வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டும் மன உளைச்சல்  மற்றும் மன அழுத்தம் பேறு காலத்தில் தோன்றும் சர்க்கரை நோய், ரத்த…

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறை­களும் அவற்றின் முக்­கி­யத்­து­வமும்

இயந்­தி­ர­ம­ய­மான தற்­கால உலகில் மனித சமு­தாயம் ஓர் திட்­ட­மி­டப்­பட்ட வரை­ய­றைக்குள் இறங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இம்­மனித குலத்தின் ஒவ்­வொரு அங்­கத்­த­வரும் தமது நாளாந்த வேலை­களை கூட திட்­ட­மிட்டு செய்ய வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர். இதே போன்று திரு­ம­ண­பந்­தத்தில் இணைந்து ஒரு குடும்­பத்தை உரு­வாக்கும்…