கேள்வி பதில்கள்- உடற்சோர்வு, ஒருபால் உறவு, சுயஇன்பம்

கேள்வி:- கே.சு….. மட்டுவல எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? பதில்:- சுயஇன்பத்தில் ஈடுபடுவது…

கன்னித்திரையை வைத்து பெண்களின் கற்பை எடை போடாதீர்கள்

கன்னித்திரையை வைத்து பெண்களின் கற்பை எடை போடாதீர்கள் பெண்களும் கன்னித்திரையும்! ஒரு பெண்ணுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை…

குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினைகளும் சிகிச்சைகளும்

குழந்தையின்மை : ஆண்களுக்கான பிரச்சினைகளும் அவற்றுக்கான சிகிச்சைகளும் குழந்­தைகள் இல்­லாத வீடு பாலை­வ­னமாய் வெறிச் சோடி­யி­ருக்கும். எத்­தனை செல்வம் இருந்­தாலும் குழந்தைச் செல்வம் இல்­லை­யென்றால் அந்த வாழ்க்­கையில் ஒரு­வித வெறுமை இருந்­து­கொண்டே இருக்கும். அவ்­வாழ்க்கை பூரணத்துவம் அடை­யாது. மேலும், குழந்தைச் செல்­வத்­துக்கு…

தும்மலின் தூரம்

தும்மலின் தூரம் எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல். அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல்…

​வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா அறிவது எப்படி? ​

​​வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவது எப்படி? ​ கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம், அப்போது உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும்…

விமான விபத்து பற்றி சில திடுக்கிடும் உண்மைகள்

திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள். 1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில்…

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இனிக்கும் செய்தியல்ல! “If the bee disappears from the surface of the Earth,…